Posts

Showing posts from May, 2024

64. ராணி மங்கம்மாள்

64. ராணி மங்கம்மாள் 1. மரபு  நாயக்கர் மரபு  2. கணவர்  சொக்கநாத நாயக்கர்  3. மகன்  அரங்க கிருஷ்ண முத்து வீரப்பன்  மகனின் ஆட்சி - 7 ஆண்டுகள்  மகன் இறப்பு - அம்மை நோயால்  4. மருமகள்  சின்ன முத்தம்மாள்  5. பேரன்  விஜயரங்க சொக்கநாதன்  1688-பெயரளவில் அரியணை ஏறுதல்  6. திருவிதாங்கூர் போர் : மன்னர் - ரவி வர்மா  கல்குளம் பகுதியில் நாயக்கர் படையை அழித்தார்  காரணம் - வரி செலுத்தவில்லை  தளபதி - நரசப்பையன்  7. பெற்ற  பொருள்  திறைப்பொருள்  பொன்  பீரங்கி  8. தஞ்சைப் போர் : தஞ்சை  மராத்திய மன்னர்  ஷாஜி  தளபதி - நரசப்பையன்  போர் - வெற்றி  தஞ்சை அமைச்சர் - பாலாஜி பண்டிதர்  பெரும்பொருள் கொடுத்து அனுப்புதல்  9. மைசூர்ப் போர் : மைசூர் மன்னன் - சிக்க தேவராயன்  காவிரியின் குறுக்கே அணை கட்டுதல்  மைசூர் மீது படையெடுக்க  தஞ்சை - மதுரை கூட்டுப்படை  மழை பெய்து அணை உடைதல்  சிக்கல் முடிவடைந்தது  10. சமயக் கொள்கை : கிறித்தவ மத குருமார்கள்  ...