12 சோழி ஜோதிட பலன்கள்
12 சோழி ஜோதிட பலன்கள் 12 சோழிகள் தேவை.பஞ்சாட்ச்சர இல்லைனா அட்சாட்சர ஜபம் தெரிஞ்சிருக்கணும். யாரு என்ன கேக்கராங்களோ அதை முழுசா மனதில் வாங்கிண்டு சின்ன பிர்ச்சனைன்னா அட்சாச்சரஜபம் மனதில் சொல்லிண்டு அவர்களின் பிரச்சனை தீரனும் என்று முழுமனசாக பிரார்த்தனை பண்ணிண்டு சோழிகளை குலுக்கி போடனும். அப்போ ஒரு சோழி மட்டும் நிமிர்ந்து விழுந்தால் நினைத்தகாரியம் வெற்றிபெரும்,மகிழ்ச்சிபெருகும்,பொருள்சேரும்,பகைகுறையும்தன்னம்பிக்கை ஏற்படும் மொத்தத்தில் நல்லதே நடக்கும்.அதுவே ரெண்டு சோழிகள் நிமிர்ந்து விழுந்தால்னினைத்தகாரியம் நிறைவேரதாமதமாகும்.ஆனால் வெற்றி கிட்டும்.கைவிட்டு போன பொருள் கிடைக்கும்மன நிம்மதி பெருகும் மூணு சோழி நிமிர்ந்தால் நினைத்தகாரியம் முடியாது,பொருள் விரயம் ஏற்படும், நண்பர்களால் தொல்லை ஏற்படும்,மொத்தத்தில் கெட்டபலன்கள். நாலு நிமிர்ந்தால் நினைத்தகாரியம் நடக்கும்,தொழில் வளர்ச்சி ஏற்படும்,மேலிட ஆதரவும் உதவியும் கிடக்கும் நோய் அகலும். ஐந்து நிமிர்ந்தால் தேடிய பொருள் கைக்கு வரும் இழந்தது திரும்பவும் கிடைக்க்கும்,வருமானம் பெருகும், வசதிகள் கூடும்,மனதில் தன்னம்பிக்கை பெருகும்.ஆறு ந...